பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நியமனம்!
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர், 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை வெளியுறவு அமைச்சராக செயற்பட்டார்.
அத்துடன், 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் போகொல்லாகம சிறிது காலம் பணியாற்றியிருந்தார்.
(Visited 16 times, 1 visits today)