இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நேற்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.




