ஐரோப்பா

கனேடிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஆல்பர்ட்டா மாகாணம்?

கனடாவின் எண்ணெய் வளம் நிறைந்த மாகாணமான ஆல்பர்ட்டா, கனடியக் கூட்டமைப்பிலிருந்து பிரிவது குறித்து கட்டாய வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஆல்பர்ட்டா கனடாவின் ஒரு பகுதியாகவே நீடிப்பதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்,  மாகாணங்கள் தன்னிச்சையாகப் பிரிந்து செல்ல முடியாது என்பதால், சுதந்திரம் பெறுவதற்கு மத்திய அரசுடன் சிக்கலான பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!