ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு: பிரிட்டனுடன் இணைகிறது ஜேர்மன்!

ஹார்முஸ் நீரிணையில் கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டன் தலைமையிலான கடற்படைப் பணியில் இணைந்து செயல்பட ஜேர்மன் தயாராகி வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul தெரிவித்துள்ளார்.

இது நேட்டோ அமைப்பின் ஒரு பகுதியாக இருக்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், போலந்தில் அமெரிக்கப் படைகளை அதிகரிப்பதை வரவேற்றுள்ள Johann Wadephul, ஜேர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தும் அசல் திட்டத்தை அமெரிக்கா தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

சர்வதேச பாதுகாப்பில் ஜேர்மனியின் ஈடுபாடு மற்றும் அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு என்பவற்றை சமாந்தரமாக பேணுவதற்கு ஜேர்மன் முற்படுவதை அவரது கூற்று வெளிப்படுத்துகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!