தமிழகத்தின் 18 ஆவது அமைச்சரவை பதவியேற்பு!
தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து தற்போது அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறுகிறது.
இதற்கமைய புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவி ஏற்றார்.
இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பதவியேற்றார்.
அடுத்ததாக கே.ஜி. அருண் ராஜ் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து செங்கோட்டையன் பதவியேற்றார்.




