“ஜோசப் விஜய் எனும் நான்” – பதவியேற்றார் விஜய்!
தமிழகத்தின் முதலமைச்சராக த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது பதவியேற்பு விழா!
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்கவுள்ளார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் திரைபிரபலங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள பலர் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது த.வெ.க தலைவர் விஜய் அரங்கிற்கு வருகை தந்துள்ளதுடன் பதவியேற்பு நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியுள்ளது.




