செய்தி விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்துமா குஜராத்?

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 52 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.

இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளை பெற்றுள்ளன.

எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி (0.510) 4-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் (-0.147) 5-வது இடத்திலும் உள்ளன.

ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!