செய்தி

‘ சரிவில் இருந்து மீள்வோம்: பிரதமர் பதவியில் தொடர்வேன்’

‘ சரிவில் இருந்து மீள்வோம்: பிரதமர் பதவியில் தொடர்வேன்’

உள்ளாட்சிசபைத் தேர்தலில் லேபர் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு தாம் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் தலைவர் பிரதமர் Keir Starmer தெரிவித்தார்.

குறித்த தேர்தலில் திறமையான பல வேட்பாளர்கள் தோல்வி அடைந்தமை தொடர்பில் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, பிரதமர் பதவியில் தான் தொடர்வார் எனவும் Keir Starmer அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் கட்சி பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் முன்னோக்கி செல்வதற்குரிய தலைமைத்துவத்தை வழங்குவதற்குரிய இயலுமை தனக்குள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!