OTT இல் வெளியாகும் மூன்றாம் பிறை!
கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை அமேசான் பிரைம் OTT தளத்தில் நாளை (01) வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ‘கண்ணே கலைமானே’, ‘பொன்மேனி உருகுதே’, ‘பூங்காற்று புதிதானது’ போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 44 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.





