இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் மைத்திரி!
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





