உலகம்

போர் நடவடிக்கை – ஈரானில் 3000இற்கும் மேற்பட்டோர் மரணம்!

அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஈரானில் சுமார் 3000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அரச ஊடகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களில் 40% பேரை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தடயவியல் பணிகள் தேவைப்பட்டதாக   ஈரானின் தடயவியல் தலைவர் அறிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!