உலகம் செய்தி

ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் கெடு!

ஈரானின் எரிசக்தி நிலையங்கள்மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார்.

ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஏப்ரல் 6, வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா ஏற்கனவே இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

எனினும், ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!