உலகம் செய்தி

மத்திய கிழக்கு போரில் தவறான தகவல்களை வெளியிட்ட 100க்கும் மேற்பட்டோர் அபுதாபியில் கைது

மத்திய கிழக்கு போரின் போது தவறான தகவல்களை படம்பிடித்து வெளியிட்டதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி காவல்துறை 109 பேரைக் கைது செய்துள்ளது.

அபுதாபி காவல்துறை வெள்ளிக்கிழமை X தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் கருத்தைத் தூண்டவும், சமூகத்தினரிடையே வதந்திகளைப் பரப்பவும் வாய்ப்பு உள்ளது எனவும்
காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போரின் போது தவறான தகவல்கள் அதிகரித்ததால், வளைகுடா முழுவதும் இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!