உலகம் செய்தி

சீன விஜயத்தை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை காரணமாக சீனாவிற்கான தனது அரசுமுறைப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒத்திவைத்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பு இல்லாததும், அந்நாடு ஈரானிடமிருந்து தொடர்ந்து எரிசக்தி கொள்வனவு செய்வதும் அமெரிக்காவை கொதிப்படைய வைத்துள்ளது.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மோதல்கள் நீடித்து வரும்நிலையில் ட்ரம்பின் இந்த நகர்வு இரு தரப்பு உறவை மேலும் விரிசலடைய வைக்கும் என தெரியவருகின்றது.

மத்திய கிழக்கு போரில் ஈரானுக்கு ஆதரவாக சீனா நேரில் களமிறங்காவிட்டாலும், முறைமுக ஆதரவை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!