திரையுலகமே விஜய் -ராஷ்மிகாவின் வரவேற்பு நிகழ்வில்
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தின.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.





