நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி பெற்றது
டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் 52 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று இரவு மோதுகின்றன.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்தப் போட்டி இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த வெற்றி அரையிறுதிக்கு முன்னேறும் அணியைத் தீர்மானிக்கும்.





