உலகம்

அமெரிக்காவில் ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – ஆங்கிலத்திற்கு முன்னுரிமை!

அமெரிக்காவில் உள்ள அனைத்து ஓட்டுநர்களும் வணிக ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய அறிவிப்பை அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி (Sean Duffy) வெளியிட்டுள்ளார்.

ஓட்டுநர்கள் சாலை அடையாளங்களைப் புரிந்துகொள்ளவும் சட்ட அமலாக்கத்துடன் திறம்பட தொடர்பு கொள்ளவும் இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

சாலை விதிகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக அதிகரித்து வரும் விபத்துக்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சாரம் லொறி நிறுவனங்களுக்கான பதிவுத் தேவைகளை வலுப்படுத்தும் என்றும்  ஸ்பாட் சோதனைகளை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!