வெளியானது KHxRK Glimpse! இணைந்த கமல் – ரஜினி!
நடிகர்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் Glimpse வெளியாகியுள்ளது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகின்றார்.
மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தப் படத்தின் Glimpse இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.





