இலங்கை செய்தி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி – நகைப்பிரியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

இலங்கையில் இன்று (13) தங்கத்தின் விலை 5000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48,750 இற்றும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!