ஐரோப்பா

உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள 90 பில்லியன் கடன் – இவ்வாரம் வாக்கெடுப்பு!

உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள 90 பில்லியன் கடன் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த வாரம் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்த மாத இறுதியில் வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நி்லையில், முன்னதாகவே வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செய்தித் தொடர்பாளர் டெல்ஃபின் கோலார்ட் (Delphine Colard), அரசியல் குழுக்களிடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன் மேற்படி கடன் வழங்கப்படவில்லை என்றால் தற்போது உக்ரைனின் கையிருப்பில் உள்ள பணம் வரும் ஏப்ரல் மாதத்துடன் தீர்ந்து போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!