உலகம்

அமெரிக்காவில் பாதசாரிகள் மீது மோதிய கார் – சம்பவ இடத்திலேயே மூவர் பலி!

லொஸ் ஏஞ்சல்ஸின்  (Los Angeles) வெஸ்ட்வுட்  (Westwood) பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 06 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் துரதிஷ்டவசமாக மேற்படி விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

காரை வயதான பெண் ஓட்டுனர் ஒருவர் செலுத்தியதாகவும், அவர் தற்போது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!