ஐரோப்பா செய்தி

UKவில் உறைப்பனிக்கு கீழே குறையும் வெப்பநிலை – மக்களின் கவனத்திற்கு!

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முழுவதும்  வெப்பநிலை உறைப்பனிக்கு கீழே குறையும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

கிளாஸ்கோவில் (Glasgow) பகலில் வெப்பநிலை 1C ஆகவும், வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் (Scotland) அடுத்த வார தொடக்கத்தில் இரவில் 0C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையே பதிவாகும் என  கணிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் இறுதிவரை  பிரித்தானியா முழுவதும் உயர் அழுத்த அமைப்புகள் நிலையான வானிலையை பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஆ்ண்டின் தொடக்கத்தில் UKக்கு அருகிலுள்ள குளிர்ந்த காற்று குளிர்கால அபாயங்களைக் கொண்டு வரக்கூடும் எனவும், அதே நேரத்தில் கிழக்கில் குறைந்த அழுத்தம் ஈரமான வானிலைக்கு வழிவகுக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!