ஈரான் – இஸ்ரேல் மோதல் – மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

ஈரான் – இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.01 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.84 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ள பின்னணியில் துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான எரிபொருள் உற்பத்தி
(Visited 2 times, 2 visits today)