இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : கண்டி மாவட்டம் – வத்தேகம நகர சபை முடிவுகள்!

கண்டி மாவட்டம் – வத்தேகம நகர சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
NPP- 08 இடங்கள்
SJB – 04 இடங்கள்
மக்கள் கூட்டணி – 02 இடங்கள்
சர்வஜன பலயா – 01 ஆசனம்
SLPP – 01 ஆசனம்
(Visited 2 times, 2 visits today)