உலகம்

300 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் விஷ பாம்பு – அவசரமாக தரையிறக்கிய விமானி!

ஈஸிஜெட் விமானத்தில் விஷ பாம்பு இருப்பதாக பயணி ஒருவர் சத்தமிட்டதை தொடர்ந்து குறித்த விமானம் உடனடியாக தரையிறக்கபபட்டுள்ளது.

300 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்த பயணி  “விமானத்தில் பாம்புகள்! நாம் தரையிறங்க வேண்டும்!” என்று கத்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த பயணி குடிபோதையில் இருந்ததாகவும், அவர் கற்பனையில் இவ்வாறு கத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விமானத்தில் பாம்பு இருந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை.

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்