மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா

யால தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக மூடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)