இலங்கையில் ரொட்டி மாவின் விலை குறைப்பு!

இலங்கையில் பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் ரொட்டி மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பிரைமா மற்றும் செரண்டிப் ரொட்டி மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்கப்படும்.
(Visited 1 times, 1 visits today)