இலங்கை செய்தி

Fitch Ratings – இலங்கை ‘CCC+’ ஆக உயர்வு!

இலங்கையின் நெடுங்கால வெளிநாட்டு நாணய கடன் வழங்குநர் இயலாமை மதிப்பீட்டு RD என்ற கட்டுப்படுத்தப்பட்ட இயலாமை நிலையிலிருந்து CCC+ நிலைக்கு Fitch ரேட்டிங் உயர்த்தியுள்ளது.

பிட்ச் ரேட்டிங் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் உள்ளூர் நாணய கடன் வழங்குநர் மதிப்பீட்டையும் CCC – என்ற நிலையிலிருந்து CCC+ நிலைக்கு Fitch ரேட்டிங் உயர்த்தியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை