இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.
நேற்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 217,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு 200,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,087 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
(Visited 25 times, 27 visits today)