இலங்கை : சட்ட விரோதமாக சொகுசு வாகனம் வைத்திருந்தகுற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சருக்கு பயணத் தடை
சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்று திரட்டப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே பெர்னாண்டோவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)