இலங்கை: 2025 இற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியீடு!

2025ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு;
(Visited 37 times, 1 visits today)