இலங்கை செய்தி

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை விரைவில் ஆரம்பம்

ஸ்டார்லிங்க் லங்கா தனியார் நிறுவனத்திற்கு இலங்கையில் தனது சேவையை ஆரம்பிப்பதற்கான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17B பிரிவின் கீழ், Starlink Lanka Private Limited க்கு செய்மதி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஒரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை இலங்கை வழங்கியுள்ளதாக அவ் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த உரிமம் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ம் திகதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, Starlink நிறுவனம் தனது செய்மதி இணையச் சேவை வெகுவிரைவில் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை