சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.82 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
(Visited 23 times, 1 visits today)