உலகம்

அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் : கௌரவித்த கின்னஸ்!

உலகில் அதிக முடி கொண்ட குடும்பத்தின் உறுப்பினர்களை சிலர் பேஸ்புக் தளத்தில் கேலி செய்த நிலையில், தற்போது அந்த குடும்பத்திற்கு ஆதரவான கருத்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர்.

மெக்ஸிகோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று மிகவும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹைபர்டிரிகோசிஸால் (CGH) என அழைக்கப்படும் நோயால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பிறக்கும்போதே முகம் மற்றம் தாடை பகுதிகளில் அதிகளவிலான முடியுடன் பிறக்கிறார்கள். நாளடைவில் அவை உடல் முழுவதும் வியாபிக்கின்றது.

இந்த நோயால் விக்டர் “லாரி” கோம்ஸ், கேப்ரியல் “டேனி” ராமோஸ் கோம்ஸ், லூயிசா லிலியா டி லிரா ஏசிவ்ஸ் மற்றும் ஜீசஸ் மானுவல் ஃபஜார்டோ ஏசிவ்ஸ் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள்   உலகின் அதிக முடி கொண்ட குடும்பம் என  கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்