ஐரோப்பா

ஜெர்மனியில் ஜெர்மன் மொழி தெரியாமல் வாழும் மக்கள்!

ஜெர்மனியில் வாழுகின்ற மக்களில் 15 வீதமானவர்கள் ஜெர்மன் மொழி தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் என்ற புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டில் வாழுகின்ற மக்களில் 15 வீதமானவர்கள் ஜெர்மனி மொழியை பேசவோ அல்லது போதுமான அளவு அறிவை கொண்டவர்களாக இல்லை என்று தெரியவந்திருக்கின்றது.

இவ்வாறு ஜெர்மனிய மொழி தெரியாதவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல சிக்கலை எதிர் நோக்குகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லண்டன் சோஸ்அல்கரிக் நீடண்சக்சர்ஸ் ஹம்பேர்க் இல் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்  ஜெர்மனி மொழி தெரியாதவர்களுக்கு சார்பான ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

அதாவது ஜெர்மன் மொழி தெரியாதவர்கள் வைத்தியரிடம் செல்வதற்கு தங்களுக்கு வைத்திய உதவியை அவோகா என்று சொல்லப்படுகின்ற சுகாதார காப்புறுதி நிறுவனம் வழங்க வேண்டும் என்று இவர்கள் வேண்டியுள்ளனர்.

இதற்கு சுகாதார காப்புறுதி நிறுவனம் இவர்களது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் இவர்கள் வழக்கு தாக்கல் செய்த பொழுது  சமூக கொடுப்பனவு அமைப்பானது இவர்களுக்கு மொழி பெயர்ப்பாளருக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என்று லண்டன் சோஸ்அல்கரிக் நீடண்சக்சர்ஸ் ஹம்பேர்க் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளாதாக தெரிய வந்திருக்கின்றது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்