ஐரோப்பா

கேன்ஸ் திரைப்பட விழாவில் 20 கிலோ எடை கொண்ட உடையுடன் வலம் வந்த இந்திய பெண் பிரபலம்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

அவர்களின் விஷேச ஆடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நகைகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகின்றன.

அந்த வகையில் விழாவில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

‘கனவு நனவாகும்’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் ஒரு அறிமுகமாக காலடி எடுத்து வைத்ததை மிக எதார்த்தமாக உணர்கிறேன். இந்த விழாவுக்காக 20 கிலோவுக்கும் மேல எடை கொண்ட இளம் சிவப்பு கவுனை உருவாக்க ஆயிரம் மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டது. இந்த கவுனை தானே தைத்ததாகவும் கூறி உள்ளார்

.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content