இங்கிலாந்து முழுவதும் மழையுடன் கூடிய வானிலைக்கு வாய்ப்பு – வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

இங்கிலாந்து முழுவதும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.
இதன்காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் வாகன ஓட்டிகள் தயார் நிலையில், இருக்க வேண்டும் என்றும் முன்னுரைத்துள்ளது.
அத்துடன் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மின் விநியோகம் தடைப்படலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)