உலகம்

டேட்டிங் செய்ய லண்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோ பயணித்த பெண்: கடைசியில் நடந்த ட்விஸ்ட்

உலகில் தினம் தினம் புதிய புதிய சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவருடன் நட்பை தொடங்கவும், அந்த நட்பை புதுப்பிக்கவும் இன்றைய காலகட்டத்தில் பல வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் குவிந்து உள்ளன

அதையும் தாண்டி சிலர் நேரில் நட்பு கொள்ள முயற்சி செய்கின்றனர். அதன்படி, லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 5 ஆயிரம் கி.மீ பயணித்து ஒரு ஆணுடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார்.

அங்கு நேரில் சென்றபோதுதான் தெரிந்தது, அந்த ஆண் நபர் தன்னைவிட அதிக நேரம் செல்போனில் செலவிடுவதால் அவர் தனக்கேற்றவர் இல்லை என எண்ணி, டேட்டிங் சென்ற பெண் அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்து, அதை அவரிடமும் தெரிவித்துவிட்டு லண்டனுக்கே திரும்பி சென்று விட்டார்.

சமூக வலைதளங்களில் இதுபற்றி பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்