அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பு
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில்
கொள்முதல் விலை ரூ. 343.9719
விற்பனை விலை ரூ. 356.7393
நேற்று :-
கொள்முதல் விலை ரூ. 351.7219
விற்பனை விலை ரூ. 362.9543
இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது
(Visited 1 times, 1 visits today)