இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்துள்ளது.
மத்திய வங்கி இன்று (27.02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அட்டவணையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.06 ரூபாவாகவும் விற்பனை விலை 315.72 ரூபாவாகவும் காட்டப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)