தாய்லாந்தில் முன்னாள் காதலியை கொல்ல முயன்ற நபருக்கு நேர்ந்த கதி
தாய்லாந்தில் 36 வயது நபர் ஒருவர் சூரத் தானியில் உள்ள தனது முன்னாள் காதலியின் வீட்டில் கையெறி குண்டு வீசி உயிரிழந்துள்ளார். M26 கையெறி குண்டு, ஒரு தூணில் மோதி, மீண்டும் இவர் மீது வெடித்ததால் உயிரிழந்துள்ளார். அவரது முன்னாள் காதலி கனோன்ரபத் சவோகோன் (28) உட்பட மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது, ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். சுராபோங் தோங்னாக் என அடையாளம் காணப்பட்ட நபர் தனது முன்னாள் காதலியின் வீட்டில் ஏற்பட்ட […]













