அந்த மாதிரி நெனப்போட வராதீங்க… குடும்ப குத்துவிளக்காக மாறிய நடிகை
தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் அடக்கமாக நடித்த நடிகை அடுத்தடுத்த படத்தில் முற்றும் துறந்து தரிசனம் கொடுத்தார். இதனால் அவர் வீட்டு வாசலை தேடி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் குவிய ஆரம்பித்தனர். அதிலும் நடிகை அந்த கட்டுமஸ்தான நடிகருடன் அடுத்தடுத்த படங்களில் ரொம்பவும் கிளாமராக நடித்தது ஒரு மாதிரி கிசுகிசுக்கப்பட்டது ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை கிடைத்த கிளாமர் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டார். இதன் மூலம் அம்மணியின் கல்லாப்பெட்டியும் நிறைந்தது. ஒரு கட்டத்தில் மூத்த […]













