வேட்டையன் எப்ப வருது? கங்குவா ரிலீஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
சுந்தர் சி-யின் அரண்மனை 4, கருடன், விஜய் சேதுபதியின் மகாராஜா ஆகிய படங்கள் வந்து கோலிவுட்டை தூக்கி நிறுத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதன் தொடக்கமாக கமலின் இந்தியன் 2 நாளை ஆரவாரமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு 10 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. அதனாலேயே படத்தின் வசூலும் அமோகமாக இருக்கும் என கூறுகின்றனர். இதை அடுத்து விஜயின் கோட், சூர்யாவின் […]












