ஐரோப்பா

விடுதலையானவுடன் பிரிட்டனை விட்டு வெளியேறிய ஜூலியன் அசாஞ்சே : விக்கிலீக்ஸ்

  • June 25, 2024
  • 0 Comments

பிரிட்டனில் ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் அவரது மனைவி ஸ்டெல்லா ஜூன் 24ஆம் திகதி நன்றி தெரிவித்தார். லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பெல்மார்ஷ் உயர்-பாதுகாப்புச் சிறைச்சாலையிலிருந்து அசாஞ்சே வெளியேறியது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, “ஜூலியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!!!” என்று எக்ஸ் தளத்தில் ஸ்டெல்லா பதிவிட்டுள்ளார்.“உலகளாவிய நிலையில் அவரது விடுதலையை வலியுறுத்தி ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் நன்றியின் அளவைச் சொற்களால் விவரிக்க இயலாது,” […]

பொழுதுபோக்கு

இந்தியன் 2 படத்தில் ரஜினி? பல வருடங்களுக்குப் பின் நடந்த சம்பவம்

  • June 25, 2024
  • 0 Comments

கமல் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தற்போது 28 வருடங்களுக்குப் பின் மறுபடியும் இந்தியன் தாத்தாவாக கலக்க தயாராகி விட்டார். அதாவது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து மறுபடியும் இக் கூட்டணி இணையும் வகையில் 22 வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு இந்தியன் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டது. ஆனால் துவங்கியிலிருந்து பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த நிலையில் இப்பொழுது தான் முடிவு […]

உலகம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சாதிக்க Apple, Meta நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்

  • June 25, 2024
  • 0 Comments

தொழில்நுட்பத் துறையில் பிரபலங்களான Apple, Meta நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் ஒத்துழைப்பு பற்றிப் பேசிவருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. Meta நிறுவனம் Apple-இன் iPhone கைபேசிகளிலும் இதர கருவிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட Facebook தளத்தை ஒருங்கிணைக்கப் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Apple நிறுவனம் அதன் சொந்தச் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட, சிக்கலான, பணிகளைச் செய்ய உதவும் தொழில்நுட்பத்தை அதன் பங்காளிகளிடம் நாடுகிறது. அவ்வாறு Apple, Meta நிறுவனங்கள் ஒத்துழைக்க நேரிட்டால், […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு பெருந்தொகை பணம் வழங்கும் உலக வங்கி

  • June 25, 2024
  • 0 Comments

இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபையானது அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், இலங்கையில் ஆரம்ப சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பராமரிப்பின் தரத்தை […]

பொழுதுபோக்கு

திரிஷா – நயன்தாரா இடையே மோதல்?? உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

  • June 25, 2024
  • 0 Comments

திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் திரிஷா தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் த்ரிஷா கொடுத்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய த்ரிஷா தனக்கும் நயன்தாராவுக்கு பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான் என்று அவர் கூறியுள்ளார். அது தொழில் காரணங்களால் வந்தது இல்லை, தனிப்பட்ட முறையில் வந்தது என்று கூறிய த்ரிஷா, காலம் செல்ல செல்ல நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். இப்போது […]

விளையாட்டு

பரபரப்பான போட்டியில் வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்

  • June 25, 2024
  • 0 Comments

நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேச அணியும் செயின்ட் வின்சென்ட்டில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் வைத்து மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குர்பாஸ் மட்டும் தனி ஆளாக நின்று 43 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரை தொடர்ந்து நிலையாக […]

செய்தி

பாகிஸ்தானில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த யாசகர்

  • June 25, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் யாசகர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. பாகிஸ்தானில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் யாசகர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் ஷவுகத் என்பவரே இவ்வாறு சொத்து சேர்த்துள்ளார். பணக்கார யாசகரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி யாசகம் பெற்று வருகிறார். இவர் தனது குழந்தைகளை நாட்டின் மிகப்பெரிய பாடசாலையில் படிக்க வைத்து […]

செய்தி வாழ்வியல்

மூளை சுறுசுறுப்பாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

  • June 25, 2024
  • 0 Comments

மூளை என்பது நம் உடலின் மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான உறுப்பு, ஏனெனில் இந்த உறுப்பு தொடர்ந்து வேலை செய்துக் கொண்டே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உடல் ஆரோக்கியத்தைப் போலவே மனநலத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதற்கு சில சூப்பர் உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் அனைத்தும் மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. கொழுப்பு நிறைந்த மீன் | Fatty Fish: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் சூரை போன்ற […]

ஐரோப்பா

பிரித்தானிய இளவரசி Anne மருத்துவமனையில் அனுமதி – குதிரையால் நேர்ந்த கதி

  • June 25, 2024
  • 0 Comments

இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள தனது தோட்டத்தில் குதிரையால் தாக்கப்பட்டதில் சிறிய காயங்களுக்கு உள்ளான இளவரசி Anne மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 73 வயதான இளவரசி Anne, குதிரை உதைத்ததாலும் குதிரையின் தலையில் மோதியதாலும் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இருப்பினும், பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் இந்த வார இறுதி வரை மருத்துவமனையில் சிகிச்சை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • June 25, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியர்கள் தமது கடவுச்சீட்டை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பித்துக் கொள்ளுமாறு நினைவூட்டப்பட்டுள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த கடவுச்சீட்டுகளில் ஒன்றாக பதிவாகியுள்ள ஆஸ்திரேலியாவின் கடவுச்சீட்டு கட்டணம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. வயது வந்தோருக்கான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ஜனவரி 1, 2024 அன்று 346 டொலராக உயர்ந்தது, அடுத்த ஜூலை 1 அன்று 373.75 டொலராக உயரும். இந்தக் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 27 மில்லியன் டொலருக்கும் அதிகமாகத் […]

error: Content is protected !!