ஐரோப்பா

பிரித்தானியாவில் சடுதியாக வீழ்ச்சியடைந்த பொருட்களின் விலை!

  • May 28, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் சில பொருட்களின் விலைகள் நீண்ட காலத்திற்கு பின் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பிரித்தானியா  பொருளாதார மந்த கதியில் இருந்து மீண்டெழுந்துள்ள நிலையில், பேங்க் ஆஃப் இங்கிலாந்து கொள்கை வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வரக்கூடிய சிக்கல்களை சமாளிக்க வட்டி விகிதத்தை நிலையானதாக பேண வேண்டும் என நிபுணர்கள் அறிவித்திருந்தனர். ஆகவே தற்போதுவரையில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. இருப்பினும் மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. பணவீக்கம் மே மாதத்தில் […]

பொழுதுபோக்கு

விஜய் தோற்றுப்போயிடுவார் போல இருக்கே… சின்னத்திரை தளபதி வெளியிட்ட வீடியோ

  • May 28, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலாம் பாகத்தில் கதிர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் குமரன் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருடைய நடை, உடைட, பாவனை அனைத்தும் இளைய தளபதி விஜய் போன்று உள்ளதாகவும், இவரை சின்னத்திரை தளபதி என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். எனினும், குமரன் முன்பு கொடுத்திருந்த பேட்டியில் ரசிகர்கள் சிலர் தன்னை சின்னத்திரை தளபதி என்று கூறுகிறார்கள். தயவு செய்து அப்படி அழைக்காதீர்கள், அதனால் நான் தான் திட்டு வாங்குவேன் என தெரிவித்துள்ளார். […]

ஆசியா

‘ஏஐ’யை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணினி வைரஸ் ;ஜப்பானிய இளைஞர் கைது

  • May 28, 2024
  • 0 Comments

இணையத்தில், படைப்பாற்றல் திறனுடைய செயற்கை நுண்ணறிவு (AI) முறைகளைக் கொண்டு கணினிக் வைரஸை உருவாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது ஜப்பானிய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வேலையில்லாத அந்த 25 வயது இளைஞர் ஜப்பானின் கவாசாக்கி நகரைச் சேர்ந்தவர் ஆவார். படைப்பாற்றல் திறனுடைய செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கணினி வைரஸை உருவக்குவது தொடர்பான விவகாரம் ஜப்பானில் எழுவது இதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது. அந்நாட்டின் மாநகர காவல்துறைப் பிரிவு (MPD) திங்கட்கிழமையன்று (மே 27) சந்தேக நபரான ரியுக்கி ஹயா‌ஷி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் Banking app செயலிழப்பு!

  • May 28, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வங்கி செயலியான  NatWest APP செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் டவுன்டெக்டரில் சுமார் 3,000 புகார் சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியதுடன், உங்கள் சாதனத்திற்கும் நமக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கும்போது சில வகையான பிழை ஏற்பட்டது” என்ற செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளது. NatWest குழுவின் கூற்றுப்படி, சுமார் 9.8 மில்லியன் மக்கள் இந்த APP ஐ பயன்படுத்துகின்றனர். “வாடிக்கையாளர்கள் இன்னும் தொலைபேசி வங்கியைப் பயன்படுத்தலாம் […]

இந்தியா

இந்தியாவில் ஆழ்கடலில் தூய்மை பணியில் ஈடுபடும் 10 வயது சிறுமி!

  • May 28, 2024
  • 0 Comments

பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் தனது தந்தையுடன் இணைந்து ஆழ்கடலில் தூய்மைப் பணியில் 10 வயதுச் சிறுமி தாரகை ஆராதணா ஈடுபட்டுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த். சென்னை மற்றும் புதுச்சேரியில் பயிற்சிப் பள்ளி நடத்தும் இவர் உரிய பயிற்சிகளுடன் ஆழ்கடலுக்குள் சுற்றுலாப் பயணிகளையும், வீரர்களையும் அழைத்துச் செல்கிறார். கொரோானா காலச் சூழலில் கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆழ்கடலில் செய்துள்ளார். அவரது […]

பொழுதுபோக்கு

ஹிந்தியில் ரீமேக்காகும் பரியேறும் பெருமாள் திரைப்படம் – வெளியான அறிவிப்பு

  • May 28, 2024
  • 0 Comments

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள், சாதி கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார்கள். பின் நாட்களில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கூர்மையான சமூக அரசியல் கருத்துக்களை கூறுவதற்கு பரியேறும் பெருமாள் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்த இப்படம் […]

பொழுதுபோக்கு

மீண்டும் ஜீ தமிழுக்கு தாவிய பிரபல சீரியல் ஹீரோயின்… புது சீரியலுக்கான புது புரோமோ

  • May 28, 2024
  • 0 Comments

ஜீ தமிழில் வெகுவிரைவில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது, ரேஷ்மா நாயகியாக நடிக்க நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார். ப்ரோமோ வீடியோவில் டிராபிக் சிக்னலில் 2 வீலரில் காத்திருக்கும் ரேஷ்மா பக்கத்தில் நிற்கும் கார் கண்ணாடியை பார்த்து நெற்றியில் பொட்டு வைக்க ஜன்னலை ஓபன் செய்த ஜெய் ஆகாஷ் கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லையா? இது […]

இலங்கை

இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

  • May 28, 2024
  • 0 Comments

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக இலங்கை வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு  இன்று (28) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும். இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், அப்பிரதேசத்தின் கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மீனவ மற்றும் கடற்பயண சமூகத்தினர் மறு […]

மத்திய கிழக்கு

ராஃபாவில் அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் தாக்குதல்; ஐ.நா கடும் கண்டனம்

  • May 28, 2024
  • 0 Comments

ராஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இதில் குறைந்தது 45 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்தத் தாக்குதல் காஸா நேரப்படி மே 26ஆம் திகதி இரவு நிகழ்ந்துள்ளது. தாக்குதலின் விளைவாக அங்கு அகதிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பல கூடாரங்கள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன.சடலங்களுக்குப் பக்கத்தில் பாலஸ்தீனப் பெண்களும் ஆண்களும் கதறி அழும் காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டன. இறத்மவர்களில் பலர் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் எனப் பாலஸ்தீன […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • May 28, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வரும் வார இறுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வார இறுதியில் 80 வீதமான பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, சிட்னியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கும் மழை அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று மெல்போர்ன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை தொடங்கி ஞாயிறு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டைச் […]

error: Content is protected !!