மக்காவிலும் சவுதியின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை
புனித நகரமான மெக்கா மற்றும் சவுதி அரேபியாவின் பிற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை மற்றும் பிற்பகல் மக்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஜித்தா, ரியாத் மற்றும் பிற மாகாணங்களின் சில பகுதிகளில் மழை பெய்தது. ஜித்தா பகுதியில் உள்ள 16 நகராட்சி அலுவலகங்களின் கீழ் மழை பேரிடரை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்புரவு […]













