தென்னிலங்கையில் கடற் கரையோரங்களில் உல்லாசமாக இருந்து காதல் ஜோடிகள்!! இணையத்தில் வெளியான 75 காணொளிகள்
தென்னிலங்கையில் காதலர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்ட சந்தேக நபர் ஒருவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி தடல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காலி தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேக நபர் கடற்கரைக்கு அண்மித்து காணப்படும் புதர்களுக்கு அருகில் வரும் காதலர்கள் அருகில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இங்கே இருந்தால் பொலிஸ் பிடிப்பார்கள் என […]













