இலங்கை

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • March 26, 2024
  • 0 Comments

இலங்கை அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி, வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய துணைநில் வைப்பு வசதி விகிதத்தை 8.50 சதவீதமாக 50 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், துணைநில் கடன் வசதி விகிதத்தை இலங்கை மத்திய வங்கி 9.50 சதவீதமாக 50 அடிப்படை புள்ளிகளால் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய தாக்குதலுக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்திய புட்டின்!

  • March 26, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோ அருகே உள்ள இசையரங்கில் பயங்கரவாதிகளே தாக்குதல் நடத்தியதாய் முதன்முறை ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் தாக்குதலில் உக்ரேனுக்கும் பங்கு இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு ஒளிபரப்பான கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளிடம் புட்டின் பேசினார். ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பு மொஸ்கோ தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. உக்ரேன் தாக்குதலுக்கு உத்தரவிட்டிருக்கலாம் என புட்டின் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் பரவலான அச்சுறுத்தல்களுடன் அது பொருந்திப் போவதாக அவர் கூறினார். மொஸ்கோ […]

பொழுதுபோக்கு

பிரபல பாடகர் திடீர் மரணம்

  • March 26, 2024
  • 0 Comments

பழம்பெரும் சிங்கள பாடகர் சந்திர குமார கந்தனாராச்சி இன்று (26) காலை காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். காலமாகும் போது அவருக்கு வயது 76 ஆகும்.

வாழ்வியல்

தாடி மீசை இயற்கையான முறையில் வளர இலகு வழிமுறைகள்

  • March 26, 2024
  • 0 Comments

ஆண்கள் பொதுவாக நல்ல அடர்த்தியான தாடி மீசை வளர வேண்டும் என விரும்புவார்கள். ஒரு சிலருக்கு இயற்கையாகவே வளரும், ஆனால் ஒரு சிலருக்கோ விரைவில் வளர்வதில்லை இதனால் கவலையடைவர்களும் உள்ளனர், இயற்கையான முறையில் தாடி வளர செய்வது எப்படி என்றும் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தாடி வளர்ப்பு எண்ணெய்கள் பயனுள்ளதா என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆண்களுக்கு 16 வயதிலிருந்து 30 வயது வரை தாடி ,மீசை போன்ற முடிகள் வளரச் செய்யும். இது ஒவ்வொரு ஆண்களின் […]

கருத்து & பகுப்பாய்வு

ஒரு மணித்தியால விதி – கோடீஸ்வரராக மாற்றும் தந்திரம்

  • March 26, 2024
  • 0 Comments

அதிக பணம் சம்பாதித்து பணக்காரர்களின் லிஸ்டில் சேர வேண்டும் என்பது பலரது லட்சியமாக இருக்கிறது. இதை நாம் எந்த மந்திர தந்திரத்தாலும் சாதிக்க முடியாது என்றாலும், சில நுட்பங்களைப் பின்பற்றி அந்த லட்சியத்தை நாம் அடையலாம். அத்தகைய நுட்பங்களில் 1 Hour Rule என்பதும் அடங்கும். 1 Hour Rule என்றால் என்ன? “ஒரு மணி நேர விதி” என்பது வருமானம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்கு நேரத்தையும், முயற்சியையும் முதலீடு செய்யும் ஒரு கொள்கையாகும். அதாவது, […]

உலகம்

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தும் ஐநா தீர்மானம்

  • March 26, 2024
  • 0 Comments

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள ஐநா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ், தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்தத் தவறினால் மன்னிக்க முடியாத குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

உலகம்

மில்லியன் கணக்கான பிரித்தானியர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய சீனா

  • March 26, 2024
  • 0 Comments

மில்லியன் கணக்கான பிரித்தானிய வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனா அணுகியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவின் ஜனநாயக செயற்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வாக்காளர் பட்டியல் நகல்களை சீனா அணுகியதாக கூறப்படுகிறது. சைபர் தாக்குதலின் போது, ​​2014 மற்றும் 2022 க்கு இடையில் பிரித்தானியாவில் வாக்களிக்க பதிவு செய்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் மற்றும் வெளிநாட்டு வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய கோப்புகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த சைபர் […]

ஆசியா

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது புதிதாக 8 குற்றச்சாட்டுகள் – மொத்தம் 35

  • March 26, 2024
  • 0 Comments

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது நேற்றைய தினம் 8 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் பிரிவு 165 இன் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் உத்தியோகபூர்வ நிலையில் தங்களுடன் தொடர்புடைய ஒருவரிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்ளும் குற்றமாகும். அதற்கமைய, சுமார் 18,956.94 சிங்கப்பூர் டொலர் மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றதாக அவர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அது குறித்த தகவலை […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

புதிய AI அம்சத்தை கொண்டு வர திட்டமிடும் WhatsApp

  • March 26, 2024
  • 0 Comments

WhatsAppஇல் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பில்லியன் பயனர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தங்களது பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட்டுகள் மூலம் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில், தற்போது வாட்ஸ் ஆப்பில் AI அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, AI வசதியுடன் இயங்கும் புகைப்பட எடிட்டிங் அம்சத்தை வாட்ஸ் அப்பில் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சங்கள் புகைப்பட எடிட்டிங்கில் புரட்சியை […]

ஐரோப்பா

சுவிஸில் இருந்து 49 சிறப்பு விமானங்களில் 339 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தல்

  • March 26, 2024
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தில் இருந்து 49 சிறப்பு விமானங்களில் 339 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவை டப்ளின் எனப்படும் புகலிட ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக, சுவிஸ்செய்தித்தாள்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பிற்கமைய, விமானங்களுக்கான ஒட்டுமொத்த செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஒரு சிறப்பு விமானத்தில் ஒரு நபருக்கான சராசரி செலவு 13,000 சுவிஸ் பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டு, இந்த செலவு 7,300 சுவிஸ் பிராங்காக குறைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே, கிழக்கு […]

error: Content is protected !!