விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பிரசாந்த் என்ன சொன்னார் தெரியுமா?
1992 ல் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகும் போது பிரசாந்த் முன்னணி இளம் ஹீரோ. 1990 ல் அவர் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு பம்பர்ஹிட். அடுத்து, பாலுமகேந்திராவின் வண்ண வண்ணப் பூக்கள் 100 நாள் படம். அதையடுத்து செல்வமணியின் பம்பர்ஹிட் செம்பருத்தி. அதற்கு அடுத்த வருடம் மணிரத்னத்தின் திருடா திருடா. விஜய் முதல் வெற்றியை ருசி பார்ப்பதற்குள் பாலுமகேந்திரா முதல் ஷங்கர்வரை ஒரு சுற்று போய் வந்தார் பிரசாந்த். ஆனால், காலம் ஜெயின்ட்வீலைப் போன்றது. இப்போது […]












