வாழ்வியல்

குழந்தை ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறதா.? இந்த பதிவு உங்களுக்கு

  • December 30, 2023
  • 0 Comments

இந்த உலகத்தில் நிறைய விஷயங்களை கற்றுத்தருபவர்கள் ஆசிரியர்கள் தான். ஆனால் உலகத்தையே கற்றுக் கொடுப்பவர்கள் குழந்தைகள். ஆனால் சில குழந்தைகள் மிக பிடிவாதம் பிடிப்பார்கள். அந்த குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற, கீழே உள்ள சில குறிப்புகளை நாம் பின்பற்றுவோம். குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய கடமையாகும். உங்கள் குழந்தைகளுக்கு ஆறாவது விரலாக உங்கள் சுண்டு விரல் இருக்க வேண்டும். எத்தனையோ நண்பர்கள் உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் முதலில் கூட இருப்பது […]

பொழுதுபோக்கு

மன்சூர் அலிகான் தன் குருவுக்கு செய்த மரியாதையை பார்த்தீர்களா?

  • December 30, 2023
  • 0 Comments

விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகன்’ படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து இருந்தார். இப்படம் மன்சூர் அலிகானுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கண்டனங்களுக்கும், சர்ச்சையிலும் மாட்டிய மன்சூர் அலிகானின் நேற்றைய செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த மன்சூர் அலிகான் […]

கருத்து & பகுப்பாய்வு

உலக மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

  • December 30, 2023
  • 0 Comments

உலக மக்கள்தொகை இந்த ஆண்டு 7.5 கோடி அதிகரித்திருப்பதாக அமெரிக்கா மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை புத்தாண்டு தினத்தில் 800 கோடியைக் கடந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உலக மக்கள்தொகை இந்த ஆண்டு 7.5 கோடி அதிகரித்திருக்கிறது. புத்தாண்டு தினத்தில் உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்திருக்கும். எனினும், நிகழாண்டு உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நொடிக்கும் […]

இலங்கை

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

  • December 30, 2023
  • 0 Comments

கம்போடியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளை வழங்க முயற்சிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் குறித்து இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளில் பல பாதாள உலகக் கும்பல் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உயர் ஊதிய வேலைகளை அவர்களுக்கு வழங்குவதாக கூறி கணினி குற்றங்களுக்கு அவர்களைப் பயன்படுத்தி ஏராளமான […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகின் மிகப் பெரிய 500 பணக்காரர்கள் – முதலிடத்தை தக்க வைத்த மஸ்க்

  • December 30, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய 500 பணக்காரர்களின் ஒட்டுமொத்தச் செல்வம் இவ்வாண்டு 1.5 டிரில்லியன் டொலர் கூடியுள்ளது. Bloomberg செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பணவீக்கமும் அதிகமான வட்டி விகிதமும் பிரச்சினையாக இருந்தாலும், தொழில்நுட்பத் துறையில் பங்கு விலைகள் அதிகரித்தது பணக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்தது. தொழில்நுட்பத் தொழிலதிபர்களின் செல்வம் 48 சதவீதம் கூடியதாக Bloomberg கூறியது. அவர்களில் Tesla, SpaceX நிறுவனர் எலன் மஸ்க் மட்டுமே, கூடுதலாக 95.4 பில்லியன் டொலர் செல்வம் சேர்த்தார். அவர் இவ்வாண்டின் […]

செய்தி

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய வழி

  • December 30, 2023
  • 0 Comments

2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானத்தை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும், எதுவும் கைகொடுக்காத நிலையில் , தற்போது சர்வதேச விண்வெளி நிபுணர்கள் ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் பேட்ரிக் பிளெல்லி ஆகியோர் காணாமல் போன விமானம் பற்றிய தகவல்களை கண்டறிய முடியும் எனவும், அதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இதுகுறித்து சீனா செய்தி நிறுவனம் ஒன்று பல்வேறு தகவல்களை பதிவிட்டுள்ள்ளது. விண்வெளி நிபுணர்களான ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் […]

விளையாட்டு

பாடம் கற்றுக்கொள்ளலாம் – ரோஹித் ஷர்மா

  • December 30, 2023
  • 0 Comments

செஞ்சூரியன் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் அபார சதத்தை பாராட்டியும் தோல்வி பற்றியும் பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கே.எல்.ராகுல் அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய அணியில் தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்த சமயத்தில் அவர் மட்டும் நிதானமாக விளையாடினார். அவரிடம் இருந்து நாம் இதனை தான் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர் நிதானமாக விளையாடினார். ஒவ்வொரு தனி […]

இலங்கை

கோட்டாபயவை விரட்டியடித்ததன் பின்னணியில் இயங்கிய பசில்!

  • December 30, 2023
  • 0 Comments

பசில் ராஜபக்சவினால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார் என தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்காக அவர் முயற்சித்துள்ளார் என கூறப்படுகின்றது. இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது திலித் ஜயவீர இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்சவினால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார். இந்த சதியின் பின்னணியில் பசில் ராஜபக்சவே செயற்பட்டார். பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் காரணமாக கோட்டாபய […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கணினி பயன்பாட்டில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகும் AI!

  • December 30, 2023
  • 0 Comments

தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தி உள்ள ஏஐ, கணினி பயன்பாட்டையும் மாற்றி அமைக்க உள்ளது. பூமி கண்டிராத மாற்றங்கள் கணினி வருகைக்குப் பிறகு பூமியில் நிகழத் தொடங்கியது. தற்போது அதற்கு மாற்றாக தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சூழலையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆரம்பித்து இருக்கிறது ஏஐ தொழில்நுட்பம். இதன் வளர்ச்சி சமூகத்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் கணினி பயன்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் தெரிவித்திருப்பது, கணினி பயன்பாடு […]

ஐரோப்பா

பிரான்ஸில் வீடொன்றில் தீவிபத்து – சோதனையிட்டவர்கள் அதிர்ச்சி

  • December 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் தீவிபத்து ஏற்பட்ட வீடொன்றில், பொதி ஒன்றுக்குள் சுற்றப்ப்ட்ட இறந்த குழந்தை ஒன்றை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11 மணி அளவில் அங்குள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய வெடிப்பு சத்தத்துடன் தீ விப்த்து ஏற்பட்டுள்ளது. அதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஒருபக்கம் அங்கு வசித்த பலரை வெளியேற்றிக்கொண்டே, தீயையும் அணைத்தனர். அதன் போது தீ பரவிய வீட்டுக்குள் பொதி ஒன்றில் வைத்து பூட்டப்பட்ட நிலையில் குழந்தை ஒன்றில் […]

error: Content is protected !!